Browsing: curfew

ஊரடங்கை மீறி ஏரியில் மீன் பிடிக்க குவிந்த மக்கள் போலீசை கண்டதும் ஓட்டம்

செய்யாறு அருகே கொரோனாவுக்கு அஞ்சாமல் ஏரியில் இறங்கி பொதுமக்கள் மீன் பிடித்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் வாகனங்களையும் விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். இந்தியாவில், ஊரடங்கு மே 17ம் தேதி வரை உள்ளது. இதனால், பொதுமக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த காழியூர் கிராமத்தில் உள்ள ஏரியில் நீர் வற்றி சிறிதளவே உள்ளதால் அதில் உள்ள மீன்களை பிடிக்க செய்யாறு சுற்றுவட்டார பகுதிகளான காழியூர்,…

ஊரடங்கே ஒட்டுமொத்த தீர்வல்ல! – மு.க.ஸ்டாலின்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் இரண்டாம் கட்ட ஊரடங்கு மே 3 வரை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு இன்னமும் குறையாத சூழல் நீடிக்கும் நிலையில் ஊரடங்கு மூன்றாம் கட்டமாக மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “ஊரடங்கு காலத்தில் வீட்டிற்குள் இருக்க வேண்டியது மக்களின் கடமை. மக்களை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. ஊரடங்கு என்பது கொரோனா பரவலை தடுக்க ஒரு தொடக்கம்தான். அதனால் ஊரடங்கே தீர்வாகாது.…