Browsing: d.jayakumar

ஜெயக்குமாரை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!

திங்கள்கிழமை காலையில் கொடநாடு கொலை கொள்ளை குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிப்பதை கண்டித்து முன்னாள் மெயின்ரோடு அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பதற்றப் பேட்டி அளித்தார்… அதைக் கேட்டபோது அவர் அதீத பதற்றத்தில் இருப்பதாக பகிரங்கமாக தெரிந்தது. செய்தியாளர்கள் யாரையும் கேள்வி கேட்கவே விடவில்லை. அரசியல் சட்டம் குறித்து, நீதிமன்றம் குறித்து, சட்டம் குறித்து, பேரவை வரம்பு குறித்தெல்லாம் வரம்பில்லாமல் நரம்பில்லாத நாக்கால் உளறிக் கொண்டிருந்தார். அதற்கு நானே பதில் சொல்லனும் என்ற வெறி எனக்குள் உருவானது. ஆனால்,…