Browsing: deepa

ஜெயலலிதா சொத்துகளுக்கு தீபா, தீபக் தான் வாரிசு – ஐகோர்ட் உத்தரவு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லம் முழுவதையும் நினைவு இல்லமாக மாற்றுவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டுமென வேண்டுமென அதிமுக பிரமுகர் புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் சகோதரர் ஜெயக்குமாரின் மகள் தீபா மற்றும் தீபக்கை தாமாக முன் வந்து எதிர் மனுதாரராக சேர்க்க உயர் நீதிமன்றம் அவர்களிடம்…