Browsing: deepam

தெய்வ சந்நிதியில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்?

விளக்கேற்றி வழிபாடு செய்தால் வாழ்க்கை ஒளி மயமாக அமையும். நமது ஜாதக ரீதியாக தேர்ந்தெடுக்கப்படும் தலங்களுக்குச் சென்று, தெய்வ சந்நிதியில் ஒன்பது தீபம் ஏற்றினால் துயரங்கள் விலகும். சனிபகவான் சந்நிதியில் எட்டு தீபங்கள் ஏற்ற வேண்டும் குரு பகவான் சந்நிதியில் பதினாறு தீபம் ஏற்றுவது நல்லது. களத்திரதோஷம் மற்றும் புத்திர தோஷம் விலக அனுக்கிரகம் தரும். தெய்வ சந்நிதியில் தினம் ஒரு தீபம் வீதம் 108 தினம் நூற்று எட்டு விளக்கு ஏற்றினால் கோரிக்கைகள் நிறைவேறும்.