Browsing: deepavali

காற்று மாசு அதிகம் உள்ள மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை

காற்று மாசு அதிகமாக இருக்கும் மாநிலங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வடமாநிலங்களில் ஆண்டுதோறும் பெரும் பிரச்னையாக இருக்கிறது. அறுவடை முடிந்து விளை நிலங்கள் எரிக்கப்படுவதால், உருவாகும் இந்த காற்று மாசுவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக டெல்லி, ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டது. பட்டாசு வெடித்தால் காற்று மாசு அதிகரிக்கும்…