Browsing: Deigo Maradona

மரடோனாவுக்கு வெற்றியை காணிக்கையாக்கிய மெஸ்ஸி

நேற்று நடந்த லா லிகா போட்டியில் விளையாடிய கால்பந்து வீரர் மெஸ்ஸி தனது வெற்றியை மறைந்த கால்பந்து ஜாம்பவான் மரடோனாவுக்கு சமர்பணம் செய்துள்ளார். உலக பிரபலமான அர்ஜெண்டினா கால்பந்து வீரர் டியாகோ மரடோனா கடந்த சில நாட்கலுக்கு முன்னர் உயிரிழந்த சம்பவம் கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று ஸ்பெயினின் லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியும், ஒசாசுனா அணியும் மோதின. இதில் ஆரம்பம் தொட்டே பார்சிலோனா கை ஓங்கியிருந்தது. ஒசாசுனாவை ஒரு…

கால்பந்து விளையாட்டும் சேகுவேராவும் மாரடோனாவும்…!

சேகுவேரா குழந்தைப் பருவத்திலிருந்தே ஆஸ்த்மா நோயால் பாதிக்கப்பட்டிருந்தான். ஆனால், அவனுக்கு பிடித்த விளையாட்டு கால்பந்து என்பதும், அதில் அவனுடைய வேகம் வெறித்தனமானது என்பதும் உங்களுக்குத் தெரியுமா தெரியாது. ஆனால், மாரடோனாவின் புஜத்தில் குத்தப்பட்டிருந்த சேகுவேராவின் உருவம் அந்த அற்புதமான தொடர்பை எனக்கு நினைவூட்டியது. பள்ளியில் சேகுவேராவுக்கு தாமஸ் கிரனடா என்ற நண்பன் கிடைத்தான். அவனுடைய அப்பா ரயில்வேயில் கண்டக்டராக வேலை செய்தார். தொழிற்சங்கத்திலும் இருந்தார். அவனுடைய அண்ணன் ஆல்பர்ட்டோ கிரனாடா பயோ கெமிஸ்ட்ரி முதலாம் ஆண்டு படித்து…