Browsing: Delhi Police

இறந்தவர்கள் பற்றிய விவரத்தை தர போலீஸ் முட்டுக்கட்டை போடுவது ஏன்?

டெல்லி மதக்கலவரம் தொடர்பாக போலீஸ் எடுத்து முடிவுகள், எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தி வயர் இணைய இதழ் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டிருந்தது. ஆனால், டெல்லி போலீஸ் இதுகுறித்த பதிலளிக்க மறுத்ததுடன், ஆர்டிஐ சட்டத்தை மீறும் வகையில், தனது மறுப்புக்குரிய காரணத்தையும் சொல்ல மறுத்திருக்கிறது. தி வயர் இணைய இதழ் இரண்டு விண்ணப்பங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுப்பியிருந்தது. முதல் விண்ணப்பத்தில், டெல்லி கலவரத்தில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த பொதுமக்களின் பெயர்கள்,…