Browsing: detection kit

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஐஜிஜி எலிசா டெஸ்ட் கருவி : சாதனை படைத்த என்.ஐ.வி

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.கொரோனா தொற்றை உடனுக்குடன் கண்டறிய உதவும் ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்தியா சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்து வந்தது. ஆனால் அந்த கருவிகள் முறையாக செயல்படாமல் தவறுதலான முடிவுகளை அளித்தது. இதனை தொடர்ந்து சீனாவில் ரேபிட் கிட்களை பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தடைவிதித்தது. அதனை தொடர்ந்து கொரியாவிடம் இருந்து ரேபிட் கிட்களை இந்திய அரசு இறக்குமதி செய்தது. இந்த நெருக்கடியான…