Browsing: dhawan

ஐபிஎல் போட்டியில் சாதனை செய்த வீரர்

இந்த ஆண்டு நடைபெற்ற வரும் ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளைப் பெற்று முதல் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணி டெல்லி. இந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வருகிறார் ஷிகர் தவான் குறிப்பாக சென்னை அணிக்கு எதிராக அவர் அடித்த சதம் அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தது. அதேபோல் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்ததை அடுத்து, ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் சதம்…