Browsing: Dhoni

கூல் கேப்டன் – மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் டோனி ஜூலை ஏழு ,1981 அன்று ராஞ்சியில் பிறந்தார்.அப்பா அரசு நிறுவனமான மேகானில் வேலைப்பார்த்தார். ஏழ்மை சூழ்ந்த குடும்பம். அதனால் பெரும்பாலும் தன் பொழுதுகளை சாலை ஓரம் நண்பர்களோடு விளையாடுவதில் கழித்தவர். டோனிக்கு ஓவியம் வரைவது மிகவும் பிடிக்கும். விளையாட்டு நேரத்தை தவிர மீத நேரங்களை ஓவியம் வரைய செலவழித்தார். இளம் வயதில் டோனிக்கு பிடித்த விளையாட்டு கால்பந்து மற்றும் பாட்மிண்டன் தான்! பல காலமாக கால்பந்து அணியில் கோல் கீப்பராக இருந்தார் டோனி…

தோனிக்காக வீட்டையே மாற்றிய வெறித்தனமான ரசிகர்

கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகர் ஒருவர், ரூ.1.50 லட்சம் செலவு செய்து தனது வீட்டை மஞ்சள் நிறத்திற்கு மாற்றிய சம்பவம் வியப்படையச் செய்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கிடக்கும் ஒரே விஷயம் ஐபிஎல் போட்டி. தான் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ்க்கும் தல தோனிக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்த மேட்ச் ஜெயிக்குமா என ரசிகர்கள் துவண்டு கிடக்கும் நேரத்தில், அதிரடியாக விளையாடி பல போட்டிகளை ஜெயிக்க வைத்த தோனி மக்கள் மனதில்…

தோனிக்கு ஆதரவாக வைரல் ஹேஷ்டேக்

சமூக வலைத்தளமான ட்விட்டரில் #ziva என்ற ஆதரவு ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. ஐபிஎல் தொடர் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் யாரும் எதிர்பாராத விதமாகப் பல திருப்பு முனைகள் நடந்து வருகிறது. ரசிகர்களுக்கும் ஏன் அணிகளுக்குமே அதிர்ச்சி ஏற்படுகிறது. அந்த வகையில் மேட்ச் தினமும் த்ரில்லாக போய்க்கொண்டுள்ளது. இந்நிலையில் இம்முறை அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட சென்னை அணி இரு மேட்சுகளில் மட்டுமே ஜெயித்தது. மற்ற நான்கில் தோற்றுள்ளது. சமீபத்தில் போட்டியில் சென்னை அணி 7…

ஐ.பி.எல் போட்டிகளில் 100 கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார் எம்.எஸ்.தோனி!

ஐபிஎல் 2020 போட்டிகள் உற்சாகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்ற ஆண்டு சாம்பியன் மும்பையை எதிர்கொண்டது தல தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ். அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் முதல் வெற்றி பெற்றது. யார் கண் பட்டதோ அடுத்தடுத்த போட்டிகளில் தொடர் தோல்வியைச் சந்தித்து வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னை பேட்டிங்கில் வழக்கம்போல முரளி விஜய், சொதப்ப, டூ பிளஸி மானத்தைக் காப்பாற்றினார். விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளிலும் சென்னை அணி…

சாம் கர்ரன் தொடர்ந்து அணியில் இடம் பெறுவார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலாவது போட்டியில் மும்பை அணியுடன் மோதியது. கடைசி நேரத்தில் அதிரடியாக சாம் கர்ரன் களமிறக்கப்பட்டார். அவர் களமிறக்கப்பட்டதை அடுத்து மும்பை வீரர்களே ஆச்சரியமடைந்தனர். தோனி தான் அடுத்ததாக களமிறங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென கடைக்குட்டி சிங்கம் சாம் கர்ரன் களமிறங்கியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. ஆனால் அவர் அதிரடியாக 6 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து இலக்கை மிக அருகில் கொண்டு வந்து சேர்த்தார். அவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்…

வெற்றி சதமடித்த முதல் கேப்டனாக தோனி

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற மகேந்திர சிங் தோனி ஐபிஎல் விளையாட்டுகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.இந்த வகையில் துபாயில் செப்டம்பர் 20 அன்றுதொடங்கிய ஐபிஎல் 2020 முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட்டுக்களில் வீழ்த்தியது. 2019 உலக கோப்பை போட்டிகளின் போது விளையாடிய தோனி 437 நாட்களுக்கு பிறகு நேற்று தான் கிரிக்கெட் மைதானத்தில் இறங்கியிருக்கிறார். கடைசியாக உலக கோப்பை…

மீண்டும் கொரோனா சோதனை – சி எஸ் கே அணிக்கு சாதகமான முடிவுகள்

இரண்டு வீரர்கள் உள்பட சி எஸ் கே அணியைச் சேர்ந்த 13 பேருக்குக் கொரோனா இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இரண்டாம் கட்ட சோதனையில் யாருக்கும் கொரோனா இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உள்பட 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த…

தோனியை ஆடுகளத்தில் இருந்து அப்புறபடுத்திய அரசியல்

எல்லோரும் MS தோனி ச‌ர்வ‌தேச‌ கிரிக்கெட் போட்டிக‌ளிலிருந்து ஓய்வு பெற்ற‌து பற்றி எழுதுகிறார்க‌ள், புக‌ழ்கிறார்க‌ள், வருந்துகிறார்க‌ள். முக‌நூல் முழுக்க‌ சென்ற‌ இருநாட்க‌ளாக‌ இது ப‌ற்றிய‌ ப‌திவுக‌ளே அதிக‌ம் காண‌க்கிடைக்கின்ற‌ன‌… அதிலும் ப‌ல‌ கிரிக்கெட் ம‌ற்றும் தோனி ர‌சிக‌ர்க‌ளை மிக‌வும் வேத‌னைப்ப‌டுத்திய‌ விஷ‌யம் என்னவென்றால், இரண்டு உலக கோப்பைகளை வென்ற நாயகனுக்கு ஒரு வழியனுப்பு போட்டி கூட இல்லாமல் ஓய்வு பெற‌ வைத்த‌துதான். ஒரு ந‌ல்ல‌ கிரிக்கெட் வீர‌ர் என்ற‌ வ‌கையில் தோனியை எல்லோருக்கும் பிடிக்கும். எல்லா தொழில்முறை…

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்டர் சேத்தன் சவுகான் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

இந்திய அணியின் லிட்டில் மாஸ்டர் என சொல்லப்படும் கவாஸ்கருடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அபாயகரமான தொடக்க ஆட்டக்காரர் என்ற பெயரை பெற்றவர் சேத்தன் சவுகான். அவர், இந்தியாவுக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார், 2084 டெஸ்ட் ரன்களை 31.57 என்ற சராசரியில் எடுத்துள்ளார். அவரது ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் சதமே அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 73 வயதில் மாரடைப்புக் காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு டிடிசிஏவில் பல பதவிகளை வகித்தார். உத்தர…

தோனி உண்மையை உணர்த்தினார் –யுவ்ராஜ் சிங் நெகிழ்ச்சி!

இந்திய அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான யுவ்ராஜ் சிங் தனது கிர்க்கெட் வாழ்க்கையில் கோலி மற்றும் தோனி ஆகியோர்களின் பங்களிப்பு குறித்து பேசியுள்ளார். இந்திய அணியில் கபில்தேவுக்கு பின்னர் நடுவரிசை ஆட்டத்தில் கோலோச்சியவர் யுவ்ராஜ் சிங் மட்டுமே. இந்திய அணி வென்ற இரு உலகக்கோப்பைகளின் போதும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதன் பின் ஆறு ஆண்டுகளாக அணியில் அவருக்கான இடம் தற்காலிகமானதாகவே இருந்தது. இந்நிலையில் ஓய்வுக்குப்…

சிஎஸ்கே-ன்னா சும்மாவா

மறக்க முடியுமா அந்த நாளை!!? ஐபிஎல் எனும் கிரிக்கெட் திருவிழாவை ரசிகர்களுக்கு அறிமுக செய்து, அது ஏகோபித்த வரவேற்புடன் தொடங்கி, சென்னை சேப்பாக் ஸ்டேடியத்தில் தோனி படை முதன் முதலாக காலெடுத்து வைத்த நாள் நேற்றோடு (மே.23) 12 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இளைஞன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹெய்டன், ஹஸ்ஸி, பிளெமிங், ஸ்டைரிஸ், முரளிதரன் என ஜாம்பவான்கள் இடம் பெற்றிருந்தனர். அந்த முதல் ஐபிஎல் தொடரில், பஞ்சாப்புக்கு எதிராக முதன் முதலாக…