Browsing: Diabetics

நீரிழிவு நோயாளர்கள் மறந்தும் இந்தப் பழங்களைச் சாப்பிடவே கூடாது!!

நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதைத் தடுக்க தங்கள் உணவை கவனித்துக் கொள்ள வேண்டும். இன்றைய காலத்தில் பல மக்கள் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றார். ஒரு நபருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டவுடன், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை மாற்ற வேண்டும். அதில் முதல் இடம் பெறுவது உணவே ஆகும். அதிலும் பழங்கள் என்று வரும்போது அவை எல்லாமே இனிப்பு வகைகளாக இருப்பதால் எதனை சாப்பிடுவது என பலரும் குழம்புவதுண்டு. அந்தவகையில் 2…