Browsing: digestion

உணவுகள் ஜீரணமாகும் நேரம் தெரியவேண்டுமா

நொறுங்கத் தின்றால் நூறு வயது’ எனும் பழமொழிக்கேற்ப, நாம் வாயால் நன்கு, கடித்து, மென்று, அரைத்து உண்டால், பாதி செரிமானத்தை வாயிலேயே முடித்துவிடலாம். நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆக எவ்வளவு நேரம் ஆகும், செரிமானம் எப்படி நடைபெறுகிறது. ஒவ்வொரு உணவும் செரிமானமாக எவ்வளவு நேரம் எடுக்கும். உணவு, வாயில் இருந்து உணவுக்குழாய் வழியாக இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் எனப் பயணம் செய்து, செரிமானமாகிறது. நம் வாயில் சுரக்கும் எச்சில்தான் செரிமானத்தின் தொடக்கம். இது, பெரிய மூலக்கூறுகளாக…