Browsing: Director Saravanan

ஜோதிகா பேசியதில் என்ன தப்பு? கேட்கிறார் இயக்குனர் சரவணன்

சுகாதார வசிதியும் பள்ளிக்கூட வசதியும் இல்லாமல் மக்கள் கஷ்டப்படும் நிலையில் கோவில் ஊண்டியலில் ஏன் பணத்தை போடுகிறீர்கள் என்று சமீபத்தில் ஜோதிகா கேட்டிருந்தார். இதையடுத்து பிராமணர்களும் ஆர்எஸ்எஸ் ஆட்களும் அவருக்கு எதிராக பிரச்சாரத்தை திருப்பி சர்ச்சையை உருவாக்கினார்கள். இந்நிலையில் இயக்குனர் சரவணனின் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ள வைக்கும் வகையில் தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். சசிகுமார் – ஜோதிகா நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறேன். அந்தப் படத்துக்கான படப்பிடிப்பின் போதுதான் தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு…