Browsing: director

இயக்குனரை அடித்த நடிகை விசித்ரா

நடிகை விசித்ரா தமிழில் ‘தலைவாசல்’ படத்தில் ‘மடிப்பு அம்சா’ என்னும் கேரக்டரில் நடித்துப் புகழ் பெற்றவர். அதற்குப் பிறகு ‘எங்க முதலாளி’, ‘முத்து’, ‘சபாஷ் பாபு’, ‘ஜாதி மல்லி’, ‘ரசிகன்’, ‘வீரா’, ‘வண்டிச்சோலை சின்ராசு’, ‘அமைதிப்படை’, ’வில்லாதி வில்லன்’, ‘அசுரன்’, ‘தொட்டா சிணுங்கி’, ‘போக்கிரிராஜா’, ‘பெரிய குடும்பம்’,’ சீதனம்’, ‘எட்டுப்பட்டி ராசா’, ‘சாம்ராட்’, ‘கிங்’, ‘எல்லாமே என் பொண்டாட்டிதான்’ போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர். ஒரு காலக்கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு சினிமா துறையைவிட்டு விலகிச்…

படத்தின்புரமோஷனுக்கு ஒத்துழைக்காத அதுல்யாரவி!

 நவம்பர்-27ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் ‘என் பெயர் ஆனந்தன்’. ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாகவும் அதுல்யா ரவி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.. சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு நான்கு முறை சிறந்த படத்திற்கான விருதுகளை வென்றுள்ள இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில், நாயகி அதுல்யா ரவி பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று ஒரு தகவல் வெளியானது.  இதுகுறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தரப்பில் விசாரித்தபோது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன.இந்தப்படத்தில் அதுல்யாரவி கதாநாயகியாக ஒப்பந்தமான…

முக்கிய இயக்குநர்களுடன் நடிகர் விஜய் சேதுபதி ஆலோசனை

800 திரைப்படத்தில் நடிப்பதா? வேண்டாமா? என்பது பற்றி விஜய் சேதுபதி ஓரிரு நாட்களில் முடிவு அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து வாழ்த்தை விட எதிர்ப்பே அதிகமாகவுள்ளது. முத்தையா முரளிதரன் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்து இருந்தாலும், தமிழர்களுக்கு அவர் துரோகம் புரிந்துள்ளார் என்றும் மகிந்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டார் என்றும் பல்வேறு…

பாதிக்கிணறு தாண்டிய விஜய் பட இயக்குனர் பட அறிவிப்பு எப்போது?

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொல்லப்பட்டது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வாலும் இன்னொரு நாயகியாக மடோனா செபாஸ்டினும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கைதி, மாஸ்டர் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன்சூர்யன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். தமன் இசையமைக்கவிருக்கிறார். இவை எல்லாமே முடிவாகி முன் தயாரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், சன் பிக்சர்ஸ் தரப்பில்…

புதிய தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கமலஹாசன் ஆதரவு

தமிழ்த்திரையுலகில் திரைப்படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கென்று தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, கில்டு ஆகிய மூன்று அமைப்புகள் உள்ளன. நான்காவதாக இப்போது, தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் தலைவராக இயக்குநர் பாரதிராஜா பொறுப்பேற்றிருக்கிறார். இதற்கு கலைப்புலி தாணு தலைமையில் ஒரு அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், புதிய சங்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் இது சம்பந்தமாக இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள பதிவில்…. முடக்கத்தையுடைத்து முயற்சியெடுக்கையில் முன்னேர்…

அவதார் – 2 அறிவித்த நாளில் வெளியாவதில் சிக்கல்

அவதார் இரண்டாம் பாகத்தை ஏற்கனவே அறிவித்த நாளில்வெளியிடுவது சாத்தியமில்லை என்று படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான ‘அவதார்’ திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் அடுத்த பாகங்களுக்கான கதைகளை எழுதுவதில் ஜேம்ஸ் கேமரூன் கவனம் செலுத்திவந்த நிலையில் 2020 ஜனவரி மாதத் துவக்கத்தில் அவதார் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…

விஜய் ஆண்டனி பிறந்த நாளில் பிச்சைகாரன் – 2 பட அறிவிப்பு

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆன்டனியின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு 24.7.2020 அன்றுவெளியாகியிருக்கிறது. ‘பாரம்’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இயக்கும் இப்படம், விஜய் ஆன்டனி பிலிம் கார்ப்பரேஷன் மற்றும் விஜய் ஆன்டனி பிலிம்ஸின் பத்தாவது தயாரிப்பாகும். இது குறித்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆன்டனி, “எங்களது மற்றுமொரு கனவுப் படமான பிச்சைக்காரன் 2 படம் குறித்து அறிவிப்பதில்…

வெற்றிமாறன் இயக்கத்தில் முதல்முறையாக சூர்யா நடிக்கும் வாடிவாசல்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைபெற்றுள்ளது. ‘காப்பான்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ‘அருவா’, ‘வாடிவாசல்’ திரைப்படங்களில் அவர் நடிக்கவுள்ளார் இதில் ‘வாடிவாசல்’ திரைப்படம் சூர்யா நாயகனாக நடிக்கும் 40வது படம்வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும். இப்படத்தைத் விகிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். சி.சு. செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலை…

இளையராஜாவுடன் முரண்பாடு கார்த்திக் ராஜாவிடம் உடன்பாடு – மிஷ்கின்

மிஷ்கின் இயக்கிய நந்தலாலா, பிசாசு மற்றும் அண்மையில் வெளியான சைக்கோ ஆகிய படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். சைக்கோ படத்தின் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் இளையராஜாவுடன் முரண்பட்டுக் கொண்டாராம் மிஷ்கின்.இனிமேல் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்ற இயலாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறாராம். மிஷ்கின் இப்போது, சிம்பு நடிக்கும் புதிய படம் அல்லது அருண்விஜய் நடிப்பில் அஞ்சாதே 2 ஆகிய இரண்டில் ஏதாவதொன்றைத் தொடங்க முயன்று கொண்டிருக்கிறார். அப்படங்கள் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில்,…

கருத்துவேறுபாட்டில் கௌதம்மேனன் – தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்

என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்துக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜோஷ்வா: இமை போல் காக்க’. வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் வருண், ராஹி உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் இதன் பெரும்பாலான பகுதிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்புநடத்தவேண்டியிருக்கிறதுஇந்தப் படத்தின் டீசர் வெளியாகி சிறப்பானவரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘நான் உன் ஜோஷ்வா’ என்ற பாடல் காணொலி வடிவில் இன்று ஜூலை…

சர்ச்சையில் சிக்கிய இயக்குனர் சுசீந்திரன்

கென்னடி கிளப் படத்துக்குப் பிறகு, சுசீந்திரன் இயக்கும் படத்தில் ஜெய் நாயகனாக நடித்து வந்தார் பெயரிடப்படாத இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்திருக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் தொடங்கும் என்று செய்திகள் வந்தன.ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் கொரோனா ஊரடங்குக் காலத்திலேயே மொத்தப் படப்பிடிப்பையும் சுசிந்தரன் நடத்தி முடித்து விட்டார் என்று கூறி படக்குழுவினர் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். படப்பிடிப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நேரத்தில் இவர் மட்டும் எப்படி படப்பிடிப்பு…