Browsing: directors

தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் ஆந்தாலஜி கதைகள்

தமிழ் சினிமாவில் ‘ஆந்தாலஜி’ சீசன் துவங்கியிருக்கிறது என்று கூறலாம் தமிழிலிருந்து அடுத்த ஆந்தாலஜி திரைப்படமாக ‘பாவக்கதைகள்’ வெளியாக இருக்கிறது. படத்தின் டீஸர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரையரங்கம் முழு வீச்சில் செயல்படாமல் முடங்கிக் கிடப்பதாலும், சினிமா ரசிகர்கள் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் படம் பார்க்க தொடங்கிவிட்டதாலும், தமிழ் சினிமா இயக்குநர்கள் OTTபக்கம் சாய்ந்துவிட்டார்கள். அதோடு, OTTயில் ஆந்தாலஜி படங்களையும் தொடர்ச்சியாக இயக்கிவருகிறார்கள். சமீபத்தில் பிரைம் வீடியோவில் ‘புத்தம் புது காலை’ ஆந்தாலஜி படத்துக்கு நல்ல வரவேற்பு. ராஜீவ் மேனன்,…

பாரதிராஜாவுக்கு உயரிய விருது வழங்ககோரி 36 கலைஞர்கள் கடிதம்

இயக்குநர் இமயம் என்று புகழப்படும் இயக்குநர் பாரதிராஜாவின் 78 ஆவது பிறந்தநாள் இன்று. இதையொட்டி தமிழ்த்திரையிலிருந்து தேசியவிருது பெற்ற அனைத்துக் கலைஞர்களும் மத்திய அரசுக்கு வைத்துள்ள கோரிக்கைக் கடிதம்……. பெறுநர், திரு. பிரகாஷ் ஜவடேகர், மாண்புமிகு அமைச்சர், தகவல், ஒலிபரப்பு, இந்திய அரசு, புது டெல்லி. பொருள்: ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு ‘தாதா சாகிப் பால்கே விருது’ தர வேண்டும் – தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், எழுத்தாளர்களிடமிருந்து கோரிக்கை. மாண்புமிகு திரு…