Browsing: dk

தி.க. தலைவர் கி.வீரமணி பற்றிய ஒரு தொண்டரின் உருக்கமான நினைவலைகள்

திருமணத்திற்கு முன் பெரியார் திடலில் தங்கி பணியாற்றிய காலம்… தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியூர் செல்லும் நேரங்களில் திடலில் தங்கியுள்ளத் தோழர்கள் சென்று அவருக்குப் பயண உதவி செய்து வழியனுப்பி வைப்போம் திடலில் இருந்து புத்தகங்கள், தமிழகத்தின் பிற பகுதிகளில் இயங்கும் மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள் போன்றவற்றைத் தொடர்வண்டியில் கொண்டுபோய் வைப்பதும், நெரிசலில் இருந்து ஆசிரியரை பாதுகாப்பாக ரயில் ஏற்றி விடுவதும் எங்கள் பணி. ஒரு முறை எங்கள் மேலாளர் ப.சீதாராமன் அவர்களோடு இதுபோல் வழி…