Browsing: DMK CANDITATES

மூத்த பத்திரிகையாளர் பார்வையில் திமுக வேட்பாளர்கள்!

இந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றியின் உண்மையான ஆழ அகலத்துக்கான அளவுகோளாகவும் தமிழக அரசியலின் அடிப்படை பண்பு மாற்றத்துக்கான குறியீடாகவும் இந்த இரு தொகுதிகளும் அங்கே நிறுத்தப்பட்டிருக்கும் திமுக கூட்டணி வேட்பாளர்களும் இருப்பார்கள் என்பது நம்பிக்கை. இருக்கவேண்டும் என்பது கோரிக்கை. இன்றைக்கு உலக அளவில் பேசப்படும் ஆரம்பப்பள்ளிகளின் இலவச மதிய உணவை இந்தியா சுதந்திரம் அடைவதற்கும் முன்பே தமிழ்நாட்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்தக்காரணமான எல் சி குருசாமிகளின் அரசியல் வாரிசுகள் சுதந்திர இந்தியாவின் தமிழ்நாட்டு அரசியல் அரங்கில் ஏறக்குறைய…