Browsing: dmk front

திமுக கூட்டணி 201 இடங்களில் வெற்றி பெறும் – அமெரிக்க நிறுவனம் கணிப்பு!

இன்றைய நாளில் இறுதி செய்யப்பட்ட தமிழக வாக்காளர் பட்டியல் படி 2021 சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக தேர்தல் ஆணையம் அறிவித்த கணக்குப்படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6,13,06,638. இவர்களில் 3,02,54,172 பேர் ஆண்கள். 3,10,45,699 பேர் பெண்கள். மூன்றாம் பாலினம் 1,497 பேர். ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை சுமார் 8 லட்சம் அதிகம். மேலே கண்ட ஆறு கோடியே 13 லட்சம் வாக்களர்களில் ஏறத்தாழ 10 % , அதாவது 60 லட்சம்…