Browsing: DMK GENERAL COUNCIL

என் வாழ்க்கை திராவிடம் தந்தது

எப்ப பாத்தாலும் திமுக திமுக ன்னு லூசு மாதிரி சுத்திகிட்டு இருக்கியே ஏன்னு என் நண்பர்கள் சிலர் கேட்டார்கள். அவர்களுக்கான பதில். என் பெற்றோர், முன்னோரை விட நான் எந்தவகையிலும் மிகப்பெரிய உழைப்பாளியோ அல்லது அறிவாளியோ கிடையாது. ஆனாலும் அவர்கள் அடையாத உயரம் நான் அடைய யார் காரணம் என்று அறிய முயன்றதன் விளைவே என் திராவிட இயக்க ஆதரவு. நான் மட்டுமே முன்னேறியிருந்தால் கூட ஏதோ அதிர்ஷ்டம் காரணம் என்று தோன்றி இருக்கும். ஆனால் என்னைச்சுற்றி…

விவசாயிகளுக்கு ஆதரவாக டிச.,5ல் தமிழகத்தில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று (3.12 2020) காலை காணொலிக் காட்சி வழியாக தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: தீர்மானம் : டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து தி.மு.க.வின் ஆர்ப்பாட்டம் “உழுவார், உலகத்தார்க்கு ஆணி”; மக்களின் பசிப் பிணித் துயர் போக்கும் தோணி; நாட்டின் வளர்ச்சிக்கு ஏணி; என்ற முதன்மையையும், முக்கியத்துவத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டன மத்திய பாஜக அரசும், மாநில அதிமுக அரசும். நாட்டின் விவசாயப்…

தி மு க ஆட்சிக்கு வரக்கூடாது என்று நினைப்பவர்கள் யார்? ஏன்?

*திமுக ஆட்சிக்கு* வரக்கூடாது என்பது ஒட்டுமொத்த *பார்ப்பனர்களின் விருப்பம்*. ஏன் திமுக வரக்கூடாது என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்று *அவர்களை ஆதரிக்கும் தமிழ் சாதிகள் யோசிக்கின்றனவா*..? *திமுக ஆட்சிக்கு* வந்தால் *ஆர் எஸ் எஸ் அஜென்டாக்களை* நிறைவேற்ற முடியாது..! *திமுக ஆட்சிக்கு* வந்தால் *ஆன்மீகம்* என்ற பெயரில் *மக்களை முட்டாளாக்க முடியாது*..!!*திமுக ஆட்சிக்கு வந்தால்* தமிழகத்தில் *பார்ப்பனிய மேலாண்மையை தொடர முடியாது*..! *திமுக ஆட்சிக்கு வந்தால்* பார்ப்பனர்களுக்கு நிகராக *தமிழர்கள் உயர் பதவிக்கு வந்து விடுவார்கள்*..!*திமுக* ஆட்சிக்கு…

ஆரியத்தை வேரறுக்க வந்த திராவிட வாரிசுகள் நாங்கள் – அமித்ஷாவை தெறிக்க விட்ட ஸ்டாலின்!

மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் பங்கு வகித்த திமுக தமிழகத்திற்கு என்ன சாதித்தது என்று கேட்ட அமித்ஷாவுக்கு அடுக்கடுக்காக திமுகவின் சாதனைகளை சொல்லி தெறிக்க விட்டிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். நாங்கள் ஆரியத்தை வேரறுக்க வந்த திராவிடத்தின் வாரிசுகள். அதனால்தான் அமித் ஷாவுக்கு எங்களைப் பார்த்தால் கோபம் வருகிறது. இந்த யுத்தம் இன்று நேற்று தொடங்கிய யுத்தம் அல்ல. பல நூறு ஆண்டுகளாக நடக்கும் யுத்தம். எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் ஆயிரம் அமித் ஷாக்கள் வந்தாலும் திமுகவின் வெற்றியை…

திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதுக்குறித்து ஏற்கனவே, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் வருகிற நவ.23ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும். அப்போது உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இதில் கட்சியின் ஆக்கப்பணிகள்…

திமுக நிர்வாக வசதிக்காக புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் மாநிலத்தில் ஆளும் அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைப்பது, தேர்தல் ஆலோசனைக் கூட்டம் என்று வேகமாக ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில், திமுக சென்னை வடக்கு மாவட்டத்தை தனது நிர்வாக வசதிக்காக சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு மாவட்டங்கள் என பிரித்து அந்த மாவட்டங்களுக்கான சட்டமன்றத் தொகுதிகளை அறிவித்து மாவட்ட பொறுப்பாளர்களையும் அறிவித்துள்ளது. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (நவம்பர் 18)…

திமுகவில் புதிய பொறுப்புக்குழு

தேர்தல் களத்தை நோக்கி மிக வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது திமுக. கட்சியைப் பலப்படுத்துவதற்காகவும், கட்சியின் நிர்வாக வசதிக்காகவும் மாநிலம் முழுவதும் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தலைமையில் திமுக இயங்கி வருகிறது. சமீப காலமாக இவை வடக்கு,தெற்கு, கிழக்கு மேற்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இதற்கும் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டார்கள் தற்போது புதிதாக உருவாகியுள்ள மாவட்டங்களும் பிரிக்கப்பட்டு அதற்கும் செயலாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் கட்சி மேலிடம் புது முடிவு ஒன்றை எடுத்துள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோஷ்டிப் பூசல்கள்…