Browsing: dosa

மைதா தோசை

10 நிமிடத்தில் சூப்பரான மைதா தோசை செஞ்சி சாப்பிடுங்க. ஈஸியாவும் இருக்கும் டேஸ்டியாவும் இருக்கும். செய்முறை: அரிசி மாவு – 1 1/2 கப்மைதா மாவு – 4 டேபிள் ஸ்பூன்கெட்டியான மோர் (அ) புளித்த தயிர் – 1 கப்உப்பு – தேவையான அளவுசீரகம் – 1 டீஸ்பூன்கறிவேப்பிலை, கொத்துமல்லி – சிறிதளவுபச்சைமிளகாய் – 5முந்திரி – 15 கொத்தமல்லி, முந்திரி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, ரவை, மைதா, உப்பு…

முள்ளங்கி துவையல் செய்ய

தேவையான பொருட்கள்: முள்ளங்கி – 3 காய்ந்த மிளகாய் – 3 பச்சை மிளகாய் – 2 கடலை பருப்பு – 25 கிராம் தேங்காய் துண்டு – 3 வெங்காயம் – 1 பெரியது தனியாத்தூள் – 1 மேசைக்கரண்டி புளி – நெல்லிக்காய் அளவு பூண்டு – 3 பல் கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் – 25 மி.லி. பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை சமையல் உப்பு – தேவைக்கு ஏற்ப செய்முறை:…

இட்லி மாவு போண்டா

தேவையான பொருட்கள்:  இட்லி மாவு – 1 கப் கடலைமாவு – 2 மேஜைக்கரண்டி பெரிய வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 1 கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு – சிறிதளவு தண்ணீர் – 2 மேஜைக்கரண்டி பொரிப்பதற்கு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: இட்லி மாவு தேவையான அளவு மற்றும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில்  இட்லி மாவு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,…