Browsing: dr.vincent

கொரோனாவை கட்டுப்படுத்திய கபசுரக்குடிநீர் – ஆராய்ச்சி முடிவு!

ஆபத்தான தொற்று நோய்கள் பரவும் சமயத்தில் எல்லாம் நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் என்ற பரிந்துரைகளை கேட்க முடிந்தது. சிக்கன்குனியா, கோவிட் அல்லது கொரோனா தொற்று நோய்கள் பரவியபோது இதைக் கேட்க முடிந்தது. கொரோனா தொற்றுக்கு கபசுரக் குடிநீரை சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்தபோது ஆங்கில மருத்துவ மேதைகள் கேலி செய்தார்கள். அது பயனளிக்காது என்றுகூட சிலர் சொன்னார்கள். ஆனால், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கபசுர குடிநீரை நோய் எதிர்ப்பு சக்திக்காக அரசாங்கமே மக்களு வழங்கியது. அதுதான்…