Browsing: Dravidar k

மொழிக் கொள்கை பற்றி திராவிடர் கழக கி.வீரமணி அறிக்கை

புதிய கல்விக் கொள்கையில் மத்திய அரசு மும்மொழித் திட்டத்தை தீவிரப்படுத்தும் நிலையில், தமிழகத்தில் ஆட்சியாளர்களும், எதிர்க்கட்சியாளர்களும் இருமொழிக்கொள்கை என்பதில் தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிஆகஸ்டு17அன்றுவெளியிட்டுள்ள அறிக்கையில் மொழிக் கொள்கையில் சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் பிரதமர்லீ குவான் யூ கூறியதை நினைவுகூர்ந்துள்ளார். “இந்தியா என்ற நமது நாடு பன்முகத்தன்மை கொண்டது. பல மொழிகள், பல இனங்கள், பல மதங்கள், பல கலாச்சாரங்கள் கொண்ட நாடு என்பதால்தான் – இதன் அரசமைப்புச் சட்டம் முதல்…