Browsing: DTV Dinakaran

கொரானா சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத தமிழக முதல்வர் – தினகரன் குற்றசாட்டு

முதல்வர் பங்கேற்ற பாலம் திறப்பு நிகழ்ச்சியில் சமூக இடைவெளியை மீறி ஏராளமானோர் கலந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் – ஜிஎஸ்டி சாலையுடன் சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (செப்டம்பர் 17) திறந்து வைத்தார். முதல்வர் வருகையை முன்னிட்டு அவரை வரவேற்க அப்பகுதியில் ஏராளமான அதிமுகவினர் குவிந்தனர். இதையடுத்து, கொரானா காலத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஆளுங்கட்சியினர்…

பரிசோதனை மையங்களையும், சோதனை எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும் – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் வீரியம் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், தமிழகத்தில் இந்நோயால் பாதிக்கப்பட்ட 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதும், எந்தவித அறிகுறியும் இல்லாமல் திடீரென கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் அதிக அளவில் இருப்பதும் மிகுந்த கவலை அளிக்கிறது. நோய்ப் பரவலைத் தடுக்க ஊரடங்கிற்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறோமோ அதற்கு இணையாக, பரிசோதனைகளின் அளவை அதிகப்படுத்துவதும் அவசியமாகிறது. தமிழகத்தில் நேற்று வரை 19,255 பேர்…