Browsing: earthquake

சித்தூர் மாவட்டம் கிராம பகுதியில் திடீர் நிலநடுக்கம்

சித்தூர் மாவட்டத்தில் உள்ள ராமசமுத்திரம் அடுத்த காப்பலியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் பூமியின் அடியிலிருந்து பயங்கரமான ஒலி எழுந்துள்ளது. அடுத்தடுத்து 3 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பீதியடைந்த கிராம மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். வீதிகளில் தஞ்சமடைந்தனர். நில நடுக்கத்தால் வீட்டின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பெய்த மழை காரணமாக…