Browsing: easy recipies

இட்லி மாவு போண்டா

தேவையான பொருட்கள்:  இட்லி மாவு – 1 கப் கடலைமாவு – 2 மேஜைக்கரண்டி பெரிய வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 1 கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு – சிறிதளவு தண்ணீர் – 2 மேஜைக்கரண்டி பொரிப்பதற்கு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: இட்லி மாவு தேவையான அளவு மற்றும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில்  இட்லி மாவு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,…