Browsing: economy

2020 டிசம்பர் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் லாபமாக ரூ.1,921 கோடி ஈட்டியுள்ளது.

2020 டிசம்பர் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் லாபமாக ரூ.1,921 கோடி ஈட்டியுள்ளது. பிரபல பான்ஸ் பவுடர், லக்ஸ், ரின் உள்ளிட்ட சோப்புக்கள் தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் கடந்த டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 டிசம்பர் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் லாபமாக ரூ.1,921 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 19 சதவீதம் அதிகமாகும். 2019 டிசம்பர் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் ரூ.1,616 கோடியை லாபமாக ஈட்டியிருந்தது. இந்துஸ்தான்…

இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத சரிவு

இந்திய பங்குச் சந்தை கடந்த திங்கள்கிழமை முதல் கடுமையாக சரிந்து வரும் நிலையில் இன்று வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் சென்செக்ஸ் 1115 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் இந்திய பங்குச் சந்தை கடந்த 3 நாட்களாக கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. திங்கட்கிழமை 800 புள்ளிகளும் அதனை தொடர்ந்து செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாட்களும் சென்செக்ஸ் வீழ்ச்சி அடைந்த நிலையில் இன்று ஒரே நாளில் திடீரென 1115 புள்ளிகள்…

கடவுளின் செயல் கொரனா வைரஸ் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாடு முழுவதும் கொரானா நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று 41 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இணைய வழியாக தொடங்கியது. கொரானா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், ஜிஎஸ்டி வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்த நிதியாண்டில் பற்றாக்குறை 2.35 லட்சம் கோடியாக உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களுடன் உரையாடிய சீதாராமன், “கொரானா வைரஸ் தொற்றுநோய் என்ற ‘கடவுளின் செயலால் இந்த நிதியாண்டில் பொருளாதாரம்…

100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடியை இந்தியா சந்தித்து வருகிறது – சக்திகாந்த தாஸ்

கொரோனாவால் 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடியை இந்தியா சந்தித்து வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். பாரத ஸ்டேட் வங்கியின் வங்கியியல் மற்றும் பொருளாதார மாநாடு இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், கொரோனா என்பது கடந்த 100 ஆண்டுகளில் மிக மோசமான சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகும். போரில்லா காலத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் நெருக்கடியை உலகம் சந்தித்து வருகிறது. இது…

இந்தியாவின் எதிர்காலத்தைக் கட்டி எழுப்பியவர் – நேரு

இந்தியாவின் பிரதமராக மகத்தான செயல்களைப் புரிந்த ஜவகர்லால் நேருவின் சாதனை பக்கங்களில் சறுக்கல்களாகக் காஷ்மீர், சீனா ஆகியவை திகழ்கின்றன. தற்போது எல்லாம் வரலாற்றை மறுவாசிப்பு செய்கிற பல்வேறு புத்தகங்கள் வெளிவருகின்றன. இந்த நூல்கள் இந்திய ராணுவத்துக்கு போதுமான மரியாதையை நேரு தராமல் போனதாலே காஷ்மீர், சீனப்போர்களில் தோல்வியைத் தழுவினார் என்று குற்றம் சுமத்துகின்றன. அதிகாரப்பூர்வ வரலாறுகளில் நேரு இறுக்கம் வாய்ந்த அமைதி விரும்பியாகச் சித்தரிக்கப்படுகிறார். இது பெருமளவில் உண்மைக்குப் புறம்பானதாகும். இதனால் தான் மறுவாசிப்பு வரலாறுகள் நம்பகத்தன்மையைப்…