Browsing: Edappadi ppalaniswamy

விளம்பரத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளாமல் ஜூன் மாத ஊரடங்கை முறையாக பயன்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஜூன் மாத ஊரடங்கையாவது விளம்பரத்திற்காக பயன்படுத்திக் கொள்ளாமல், உண்மையான மக்கள் விசுவாசத்துடன், முறையாகப் பயன்படுத்தி கொரோனாவைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் முயற்சி செய்ய வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: ‘மூன்றே நாளில் கொரோனா ஒழிந்து விடும்’ என்று உத்தரவாதம் கொடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில், ஐந்தாவது முறையாக ஜூன் 30-ம் தேதிவரை சில தளர்வுகளுடன் தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா தோல்வியை…