Browsing: education minister

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர பிற மாணவர்களுக்கு ஆல் பாஸ்?

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது குறித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் அரசு அறிவித்த நாட்களில் விடுமுறை விடப்படும். அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மாணவர்கள் 92 சதவீதம் பேர் பள்ளிக்கு வந்துள்ளனர். மீதமுள்ள மாணவர்களை ஆசிரியர்கள் மூலம் பள்ளிக்கு அழைக்கப்படுகிறார்கள். எப்போதும் 60 நாட்களுக்கு…

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது ? முதலமைச்சர் ஆலோசனை

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை தொடங்கியது . ஏற்கனவே மருத்துவ நிபுணர் குழுவினருடனான ஆலோசனை நிறைவடைந்த நிலையில் பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் எப்போது பள்ளிகளை திறப்பது என்பது குறித்து முதலமைச்சர் கருத்து கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிறது. அதேசமயம் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ குழுவினருடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகிறது. கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் 4 ஆம் கட்ட ஊரடங்கு…