Browsing: Election campaign

கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் மதுரையில் தொடங்குகிறார்

கமல்ஹாசனின் பிரச்சாரப் பயணம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தகவல் வெளியிட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய கமல்ஹாசன், மக்களவைத் தேர்தலை இந்தியக் குடியரசுக் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார். மக்கள் நீதி மய்யத்துக்குகிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் அதிக வாக்குகள் கிடைத்தன. இந்த நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளது மக்கள் நீதி மய்யம். கழகங்களுடன் கூட்டணி இல்லை, மூன்றாவது அணிக்கான…

மம்தா பானர்ஜியின் தேர்தல் வியூகம்!

மேற்கு வங்கு மாநில சட்டமன்ற தேர்தல் 2021-ல் நடைபெற உள்ள நிலையில், அங்கு டிசம்பர் 7-ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும் அம்மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார். தமிழகத்தைப் போலவே, 2021-ல் மேற்கு வங்க மாநிலத்திற்கும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 294 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில், பிரபலமானவர்களை இறக்கி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்துள்ளது. தேர்தல் பணிகளில் மேற் குவங்க மாநில…