Browsing: elephant

15 மணிநேரப் போராட்டத்திற்கு பின்…கிணற்றில் விழுந்த யானை மீட்பு…

தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே குட்டியானை ஒன்று கிணற்றில் விழுந்த நிலையில் அதை மீட்கும் போராட்டத்தில் மீட்புப் படை பல மணிநேரம் ஈடுபட்ட நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே குட்டியானை ஒன்று 50 அடி ஆழக் கிணற்றில் விழுந்தது. இந்த யானையை மீட்க சுமார் 15 மணிநேரம் மீட்புப் படையினர் தொடர்ந்து முயற்சி செய்தனர். இந்நிலையில் கிணற்றில் விழுந்த குட்டியானை வனத்துறையினரின் தீவிர முயற்சியால் மயக்க ஊசி செலுத்தி கிரேன் உதவியுடன் உயிருடன்…

கேரளாவில் அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து கர்ப்பிணி யானை கொலை- நெஞ்சை உலுக்கும் சம்பவம்

கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில் அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து கர்ப்பிணி யானை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள வெள்ளியாற்றில் கடந்த வாரம் கர்ப்பிணி யானை ஒன்று நின்ற நிலையில் இறந்து இருந்தது. யானையின் இறப்புக்கான காரணத்தை மலப்புரம் மாவட்ட வன அதிகாரி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காட்டு யானை உணவு தேடி கிராமத்திற்கு வந்த நிலையில் யாரோ பட்டாசுகள் மறைத்து வைத்த அன்னாசி பழத்தை…

காண்டாமிருகத்தை விரட்ட கம்பு சுத்தும் யானை

யானைகள் பொதுவாகவே அறிவுக்கூர்மை கொண்ட விலங்குகள். தனக்கு ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை முன்கூட்டியே உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல், தன்னை காத்துக் கொள்ளும் திறன் கொண்டவை. அவைகளால் படிகள் ஏற முடியும், மனிதர்கள் சொல்வதை செய்ய முடியும். தன்னுடைய எல்லைக்கு வரும் மனிதர்களின் எண்ணங்களை உணர்ந்து கொண்டு, அவற்றை தன் குழுவுக்கு அருகே நடமாட அனுமதிக்கு வகையில் அத்தனை அறிவுக்கூர்மை கொண்டவை இந்த யானைகள். இங்கே ஒரு யானை தன்னுடைய பராக்கிரமசாலி தனத்தை காட்ட என்ன…