Browsing: employees

அடுத்த ஆண்டு ஜூலை வரை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கிடையாது

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2020-21ம் நிதியாண்டில், 1.13 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது. ஆனால், கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஏராளமான நிதி தேவைப்படுவதால், மத்திய அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எம்பிக்களின் சம்பளம் குறைப்பு, எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தது.…