Browsing: engagement

நள்ளிரவில் விஷ்ணு விஷால் நடத்திய நிச்சயதார்த்தம்

இந்திய பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை மணக்கிறார் விஷ்ணு விஷால். இதற்கான நிச்சயத்தார்த்தம் 6.9.2020 நள்ளிரவு நடந்துள்ளது. வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். சினிமாவுக்கு வந்த பத்து வருடங்களில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். 2010-ம் ஆண்டு நீண்ட காலத் தோழியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மூன்று வயது மகன் இருக்கிறார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த பிரிவுக்குப் பிறகு…