Browsing: Facebook

முகநூல் (FACEBOOK) நிறுவனத்திற்கு பாப்பா என்ற வார்த்தை பிடிக்காதா?

முகநூலில் எனது கணக்கு ஒரு வார காலத்திற்கு முடக்கப்பட்டுள்ளது. இது ஐந்தாவது முறை. எனது பதிவு வெறுப்பை விதைப்பதாகவும் முகநூல் நிறுவனத்தில் விதிகளுக்கு மாறாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் இதைத்தான் சொல்கிறார்கள். பார்ப்பான், பாப்பார், பார்ப்பனர் என்று எழுதும் பதிவுகள் முடக்கப்படுகின்றன. எனவே, நான் இந்த முறை பாப்பா என்றும் பாப்பா அடிமைகள் என்றும் எழுதியிருந்தேன். பத்ம சேஷாத்திரி பள்ளியில் நடந்திருக்கும் பாலியல் அத்துமீறலுடன் காஞ்சி மடத்தில் சாமியார்கள் நடத்திய கூத்து குறித்தும் குறிப்பிட்டிருந்தேன். “காஞ்சி…

மத்திய அரசின் கடிதத்துக்கு வாட்ஸ்அப் நிறுவனம் பதிலளித்திருக்கிறது.

பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்ள மாட்டோம் என்று மத்திய அரசின் கடிதத்துக்கு வாட்ஸ்அப் நிறுவனம் பதிலளித்திருக்கிறது. வாட்ஸ்அப்பின் புதிய பிரைவசி அப்டேட் பிரச்சினை டெக் உலகில் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்தியாவில் மட்டுமே 20 கோடி பயனர்களைக் கொண்டிருக்கும் வாட்ஸ்அப்பை தடை செய்ய வேண்டும் என இந்தியாவிலேயே எதிர்ப்பு குரல் எழுந்தது. இதுதான் வாட்ஸ்அப் நிறுவனத்தையும் அதன் ஓனர் மார்க் சக்கர்பெர்க்கையும் கதிகலங்க செய்தது. அதையடுத்து அப்டேட் தேதியை தள்ளிவைத்தது, பயனர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் அந்நிறுவனம் டிரெய்ன்…

ரஜினியின் விருப்பத்தை நிறைவேற்றிய ரசிகர்கள்

நான் சேர வேண்டிய இடத்தில் என் ரசிகர்கள் கொண்டு போய் சேர்ப்பார்கள் என்று ரஜினி கூறியிருந்தார். அவருடைய அந்த வாசகத்தை எடுத்துப் போட்டு… ஒரு குப்பைத்தொட்டியில் அவருடைய படம் ஒட்டப்பட்டிருக்கும் போட்டோவை போட்டு நெட்டிசன்கள் கலாய்த்திருக்கிறார்கள்… நான் சேரவேண்டிய இடத்தில் என் ரசிகர்கள் கொண்டு போய் சேர்ப்பார்கள் #ரஜினி👇👇 ரைட்டு… சேர்த்துட்டாய்ங்க..😑

ஃபேஸ்புக் செயலியை டார்க் மோடில் பயன்படுத்தலாம்.

விரைவில் ஃபேஸ்புக் செயலியை டார்க் மோடில் பயன்படுத்தலாம். இதற்காக ஃபேஸ்புக் நிறுவனம், ஆண்டிராய்ட் மற்றும் ஐஒஎஸ் தளங்களில் சில வாடிக்கையாளர்களுக்கு சோதனை அடிப்படையில் டார்க் மோட் வசதியை தர தொடங்கி உள்ளது. ஸ்மார்ட்போன் உலகில் டார்க் மோட் என்பது முக்கிய வசதியாக பார்க்கப்படுகிறது. டார்க் மோட் பயன்படுத்துவதால் பேட்டரி எரிதிறன் மிச்சப்படுவதுடன், கண்களுக்கும் எரிச்சல் குறைவு என கருதப்படுவதால், இந்த வசதி உள்ள போன்கள் மற்றும் செயலிகளை பயன்படுத்துவதை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். இதை புரிந்துகொண்ட கூகுள்…

”கிளவுட் கேமிங் சேவை

இனி முகநூல் செயலியிலிருந்து நீங்கள் சில கேம்ஸ்களை விளையாடி குதூகலிக்க முடியும். இதற்காக கிளவுட் கேமிங் சேவையை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. கேமிங் விளையாட்டுக்கென தனியாக சாதனம் எதையும் வாங்காமல், தனியாக செயலி எதையும் தங்களுடைய சாதனத்தில் பதவிறக்காமல், ஏற்கனவே உள்ள அதற்கான செயலியில், எங்கோ செயல்படும் சர்வரில் உள்ள மெமரியை பயன்படுத்தி, ஆன்லைனில் கேம்ஸ் விளையாடுவதை தான் கிளவுட் கேமிங் என்கிறார்கள். அதாவது இந்த கேம்ஸ்களை விளையாட உங்கள் கணிணி உள்ளிட்ட சாதனங்களில் அதற்கான…