Browsing: Fans shower affection on twitter !! Dear Surya Fans

ரசிகர்கள் டிவிட்டரில் பாச மழை!! அன்புள்ள சூர்யா

ஆன்லைனில் வெளியாகவிருந்த ஜோதிகாவின் பொன்மகள் வந்தால் திரைப்படத்தை அமேசான் ப்ரைமில் நேரடியாக ரிலீஸ் செய்யக் கூடாது என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதையடுத்து திரையரங்க உரிமையாளர்கள் நடிகர் சூர்யாவிடம் இனி இது போல் செய்யக்கூடாது என்று வார்னிங் கொடுத்தனராம். ஆனால், அதை ஏற்க மறுத்து சூர்யா அடம்பிடித்ததால் இனி 2டி தயாரிப்பில் எந்த படம் வந்தாலும் அதை திரையரங்கில் ரிலிஸ் செய்ய முடியாது என அறிவித்து சூர்யாவின் மொத்த படத்திற்கும் ரெட் கார்ட் போட்டுள்ளனர்.…