Browsing: farmer protest

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் கடையடைப்பு

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வியாபாரிகள் கடைகளை அடைத்தும், அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, தஞ்சை மாவட்டத்தில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தஞ்சை நகரில் உள்ள உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கடைகள் மூடப்பட்டன. மேலும், வேளாண் சட்டங்களை கண்டித்து, காவிரி உரிமை மீட்புக்குழு தலைவர் மணியரசன் தலைமையில், தஞ்சாவூர் காந்திஅடிகள் சாலையில் ஏராளமான விவசாயிகள் மறியல் போராட்டத்தில்…

மநீம – விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக – கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அதன் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல ஆயிரம் விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு 10 நாட்களும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் வரும் டிசம்பர் 9ல் பந்த் நடத்த இருப்பதாக அறிவிப்பு…