Browsing: farook abdullah

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தியை எப்போது விடுதலை செய்வீர்கள்? உச்சநீதிமன்றம் கேள்வி

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அந்த மாநிலத்தை மூன்றாக பிரித்து மத்திய மோடி அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஒரு ஆண்டுக்கு மேல் சிறையில் உள்ள அவரை உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும், அவர் இன்னும் எத்தனை காலம் சிறையில் இருக்க வேண்டும் என்றும் அவருடைய மகள் இல்டிஜா முப்தி வழக்குத் தொடுத்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி கவுல் மெஹ்பூபா எப்போது…