Browsing: fefsi

சன் பிக்சர்ஸுடன் நடிகர் விஜய் மோதலா?

இந்திய சினிமாவில் நடிகர் நடிகைகளின் சம்பளத்தை தீர்மானிப்பது கொரானோவிற்கு முன்-பின் என்றுதான் இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் பேசி வருகின்றனர். அதற்கு முன்னோடியாக மலையாள திரையுலகில் கொரானோவைரஸ்க்கு பின்புதிதாகதொடங்கப்படும் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தற்போது பெறும் சம்பளத்தை 50% குறைப்பது அது உறுதியான பின்பு அரசு அனுமதிக்கும்போது படப்பிடிப்பை தொடங்கலாம் என்று மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது. தங்களை கலந்து பேசாமல் தன்னிச்சையாக தயாரிப்பாளர்கள் முடிவு எடுத்ததை…

பிரதமர் முதல் ஃபெஃப்சி வரை நிதியுதவி செய்த நடிகர் அஜித்!

உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 4000க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் கரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, கரோனா தடுப்புப் பணிகளுக்கு திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அஜித், கரோனா…