Browsing: finance minister

கடவுளின் செயல் கொரனா வைரஸ் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாடு முழுவதும் கொரானா நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று 41 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இணைய வழியாக தொடங்கியது. கொரானா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், ஜிஎஸ்டி வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்த நிதியாண்டில் பற்றாக்குறை 2.35 லட்சம் கோடியாக உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களுடன் உரையாடிய சீதாராமன், “கொரானா வைரஸ் தொற்றுநோய் என்ற ‘கடவுளின் செயலால் இந்த நிதியாண்டில் பொருளாதாரம்…