Browsing: first citizen

கொரானா கற்றுகொடுத்த பாடம் -குடியரசு தலைவர் சுதந்திர தின உரை

நம் நாட்டின் 74 ஆவது சுதந்திர தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று இரவு வானொலி மற்றும் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் “உலகம் முழுவதும் கொரானா என்ற சவாலை சந்தித்து வருகிறோம். இந்தியா போன்ற பரந்து விரிந்த, ஏராளமான மக்கள்தொகை கொண்ட நாட்டில், இந்த சவாலை சமாளிக்க பெரும் முயற்சி தேவை. நாம் இந்த சவாலை முன்கூட்டியே எதிர்பார்த்ததுடன், உரிய நேரத்தில் நடவடிக்கைகளை எடுத்தோம். கொரானாவுக்கு எதிராக தொடர்ந்து போரிட்டு வரும் முன்கள பணியாளர்களை…