Browsing: first lyricst

உலகின் முதல் பெண் பாடலாசிரியர்!

யூப்ரடீஸ் நதியின் தெற்கு கரையில் மிக பத்திரமாக தரையை நோண்டிக் கொண்டிருந்தனர். அது ஒரு அகழ்வாராய்ச்சி. கி.மு.5500 ஆண்டுகளுக்கு முன்பு செழித்து வளர்ந்திருந்த உலகின் முதல் நாகரிகத்தின் மிச்சங்களையும் பூர்வீகத்தையும் அவர்கள் துழாவிக் கொண்டிருந்தார்கள். அந்த குழுவினரின் தலைவர் சர் லியனார்ட் வுல்லி. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் சின்னச் சின்னதாய் தொடங்கிய இந்தத் தேடல்கள், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முறைப்படுத்தப்பட்டது. அப்போதுதான் முதன்முதலாய் அகழ்வாராய்ச்சி அறிவியல்மயம் ஆனது. ஆனால், முதல் உலகப்போர் தொடங்கிய நேரத்தில்…