Browsing: First prime minister of india

இந்திய பிரதமர்கள் – 1.ஜவஹர்லால் நேரு

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி. அதுவரை இந்தியாவை அடிமைப் படுத்தியிருந்த பிரிட்டிஷார் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு பிரிட்டனுக்கு புறப்பட்டனர். மகாத்மா காந்தியின் அகிம்ஸை போராட்டம், புரட்சியாளர்களின் உயிர்த் தியாகம் பிரிட்டிஷாரை மிரள வைத்தது. உலகம் முழுவதும் உருவாகி வந்த மாற்றமும் பிரிட்டிஷாரை யோசிக்க வைத்தது. இனியும் இந்தியாவில் தங்கியிருக்க முடியாது என்ற முடிவுக்கு பிரிட்டன் வந்தது. விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பிரதமராக ஜவர்ஹர்லால் நேருதான் வரவேண்டும் என்று மகாத்மா காந்தி…