Browsing: fish

மீன் கட்லெட்

தேவை: 200 கிராம் மீன் 100 கிராம்உருளைக்கிழங்கு 1பச்சை மிளகாய் சிறிதளவு கறிவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது 2வெங்காயம் 1 மேசைக்கரண்டி மிளகாய்த் தூள் 1/2 மேசைக்கரண்டி தனியா தூள் 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி மிளகுத்தூள் தேவையான அளவு உப்பு 1 மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு 1/2 கப்ரவை 1முட்டை தேவையான அளவு எண்ணெய் செய்முறை: மீனை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்ஒரு…