Browsing: flood

40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பாலாற்றில் 40 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் சுமார் 40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வந்தது. இதனால் பல ஏரிகள், ஆறுகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் தமிழக எல்லையில் நுழையும் பாலாறு 222 கிமீ பயணித்து செங்கல்பட்டு மாவட்டம் வழியாக சென்று கடலில் கடக்கிறது. இதனால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாலாற்றில் 40…