Browsing: food

சுவையான சோள அடை

தேவையானவை: சோளம் – அரை டம்ளர்கடலைப்பருப்பு – கால் டம்ளர்துவரம்பருப்பு – கால் டம்ளர்உளுந்தம்பருப்பு – 2 தேக்கரண்டிபெருங்காயம் – சிறு துண்டுமிளகாய் வற்றல் – 5பெரிய வெங்காயம் (பல்லாரி) – ஒன்றுசீரகம் – அரை தேக்கரண்டிகறிவேப்பிலைஉப்புநல்லெண்ணெய் செய்முறை:சோளம் மற்றும் பருப்பு வகைகளை மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும்.…

உணவுகள் ஜீரணமாகும் நேரம் தெரியவேண்டுமா

நொறுங்கத் தின்றால் நூறு வயது’ எனும் பழமொழிக்கேற்ப, நாம் வாயால் நன்கு, கடித்து, மென்று, அரைத்து உண்டால், பாதி செரிமானத்தை வாயிலேயே முடித்துவிடலாம். நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆக எவ்வளவு நேரம் ஆகும், செரிமானம் எப்படி நடைபெறுகிறது. ஒவ்வொரு உணவும் செரிமானமாக எவ்வளவு நேரம் எடுக்கும். உணவு, வாயில் இருந்து உணவுக்குழாய் வழியாக இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் எனப் பயணம் செய்து, செரிமானமாகிறது. நம் வாயில் சுரக்கும் எச்சில்தான் செரிமானத்தின் தொடக்கம். இது, பெரிய மூலக்கூறுகளாக…

அத்திக்காய் கிரேவி

தேவையான பொருட்கள்: பொடியாக அரிந்த அத்திக்காய் – 1 கப் வெங்காயம் – தலா 1 தக்காளி – தலா 1 இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் எண்ணெய் – தேவைக்கேற்ப கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவைக்கு ஏற்ப அரைத்த கசகசா – 1 டீஸ்பூன் (வெறும் கடாயில் வறுத்து வைக்கவும் தனியா – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன் பூண்டு – 5 பல்…

வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி செய்ய

தேவையான பொருட்கள்: வெந்தயக்கீரை – 2 கைப்பிடி கோதுமை மாவு – 200 கிராம் பெரிய வெங்காயம் – ஒன்று பூண்டு – 5 சீரகம் – அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன் வெண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கீரையை அலசி கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், சீரகம், பொடியாக நறுக்கிய…

தக்காளி சூப்

தேவையான பொருட்கள்: நன்கு பழுத்த தக்காளி – 5 பெரிய வெங்காயம் – 1 பூண்டு – 6 பல் சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் – 2 டீஸ்பூன் தக்காளி சாஸ் – 2டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்ததாக ஒரு கடாயில் வெண்ணெய்யை உருக்கி, அதில் பூண்டு சேர்த்து…

ஆந்திரா பெப்பர் சிக்கன்

தேவையான பொருட்கள்: சிக்கன் – அரை கிலோ வெங்காயம் – 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3 உப்பு – தேவையான அளவு எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு தனியா தூள் – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு மிளகு – 3 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிதளவு செய்முறை: சிக்கனை நன்றாக…

முள்ளங்கி துவையல் செய்ய

தேவையான பொருட்கள்: முள்ளங்கி – 3 காய்ந்த மிளகாய் – 3 பச்சை மிளகாய் – 2 கடலை பருப்பு – 25 கிராம் தேங்காய் துண்டு – 3 வெங்காயம் – 1 பெரியது தனியாத்தூள் – 1 மேசைக்கரண்டி புளி – நெல்லிக்காய் அளவு பூண்டு – 3 பல் கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் – 25 மி.லி. பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை சமையல் உப்பு – தேவைக்கு ஏற்ப செய்முறை:…