Browsing: foreign returns

வெளிநாட்டு பயணிகள் தமிழகத்திற்கு வந்தால் பிசிஆர் கட்டாயம்- தமிழக அரசு

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் விமான பயணத்துக்கான புதிய வழிகாட்டு நெறிமுறையை தெரிவித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- * வெளிநாட்டிலிருந்து தமிழகத்துக்கு விமானத்தில் வந்தால் கொரோனாவை அறிய பிசிஆர் சோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும். * வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வருவோர் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். * விமானத்தில் பயணம் செய்யும், முன்பாகவே தமிழகத்தில் பயணிப்பதற்கான இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும். * தமிழகம் திரும்பும் அனைத்து பயணிகளுக்கும் தெர்மல் பரிசோதனை செய்யப்படும். * மகாராஷ்டிரா, டெல்லி,…