Browsing: foreign-riot

பெங்களுர் கலவரம் அன்னிய நாட்டுசதியா-விசாரணைக்குழு அமைப்பு

பெங்களூரு கலவரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக, துணை போலீஸ் கமிஷனர்கள் தலைமையில் கர்நாடகா அரசு 4 தனிக்குழு அமைத்துள்ளது. பெங்களூரு மாநகர மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கும் வகையில் புலிகேசிநகர் சட்டபேரவை தொகுதிக்கு உட்பட்ட தேவர்ஜீவனஹள்ளி, காடுகொண்டனஹள்ளி மற்றும் காவல்பைரசந்திரா பகுதியில் கடந்த 11ம் தேதி இரவு காங்கிரஸ் எம்எல்ஏ அகண்ட சீனிவாசமூர்த்தியின் வீடு, அவரது சகோதரி வீடுகளின் மீது தாக்குதல் நடத்திய கும்பல், தேவர்ஜீவனஹள்ளி மற்றும் காடுகொண்டனஹள்ளி போலீஸ் நிலையங்களையும் சூறையாடியது. போலீஸ் வேன், கார், ஜீப்…