Browsing: former minister

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறனுக்கு தேசிய பட்டியல் சாதி ஆணையம் அறிக்கை கோரியுள்ளது!

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் திமுக எம்.பிக்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்தபின், நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? தலைமை செயலாளர் எங்களை தாழ்த்தப்பட்டவர்கள் போல நடத்தினார் என்று கூறியது தொடர்பாக, தேசிய பட்டியல் சாதி (எஸ்சி) ஆணையம் தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் அறிக்கை கோரியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொது முடக்க காலத்தில் மக்களுக்கு உதவ ஒன்றினைவோம் வா திட்டத்தின் மூலம் பெற்ற மனுக்களை தலைமை செயலாளரிடம் அளிக்க முன்னாள்…