Browsing: freedom of press

பத்திரிகை சுதந்திரத்தை எதிர்க்கிறதா உச்சநீதிமன்றம்?

அரசு அளிக்கும் விவரங்களை மட்டுமே மீடியாக்கள் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதன்மூலம், பொதுமக்களின் கருத்துகள் மீது ஏகபோக கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பல்வேறு மாநிலங்களில் இருந்து நடைபயணமாகவே கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல நேர்ந்தது. அப்போது அவர்கள் அனுபவித்த கொடுமைகளைக் கண்டு சகிக்காமல், தொழிலாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது, குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்குமிடம் மற்றும் அடிப்படை…