Browsing: French Pianist Has Been Playing For 102 Years

102 ஆண்டுகளாக பியானோ வாசிக்கும் பெண்!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் கேலாட் மாஸே. 107 வயதாகும் இந்த பெண் தனது 5 வயது முதல் பியானோ வாசிக்கிறார். பெற்றோரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி பியானோவை தனது காதலனாக இந்த வயதிலும் நேசிக்கிறார். இவருடைய 71 வயது மகன் தனது தாயின் பியானோ இசையை ரெக்கார்டிங் செய்ய விரும்பினார். ஆனால் அதை மாஸே விரும்பவில்லை. 90 வயதான நிலையில் தனது பியானோ வாசிப்பை பதிவுசெய்து என்னாகபேகிறது என்று கூறினார். என்றாலும் அவருடைய மகன் பிடிவாதமாக வேண்டிகேட்டுக்கொண்டார்.…