Browsing: fresh fruits

பழங்களில் அடங்கியுள்ள முக்கிய சத்துக்கள்

கருப்புப் பெர்ரி பழம் 100 கிராம் கருப்புப் பெர்ரி பழத்தில் 83.7 சதவீதம் ஈரப்பதமும், தண்ணீர் சத்தும், 0.7 சதவீதம் புரோட்டீன், 0.3 சதவீதம் கொழுப்பும், 0.9 சதவீதம் நார்ச்சத்து மற்றும் 14.0 சதவீத கார்போஹைட்ரேட் அடங்கியுள்ளன. மேலும், இதில் 15 மில்லி கிராம் கால்சியம், 15 மில்லி கிராம் பாஸ்பரஸ், 1.2 மில்லி கிராம் இரும்புச் சத்து, 18 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’ மற்றும் சிறிய அளவில் வைட்டமின் ‘பி’ காம்ப்ளக்ஸ் ஆகியவையும் இருப்பதால்,…

பழங்களில் அடங்கியுள்ள முக்கிய சத்துக்கள்

தனித்தனியாக சில முக்கியமான மருத்துவ குணங்களை உள்ளடக்கிய பழங்களைப் பற்றி அறிந்துகொண்டோம். இனி, மொத்தமாக பல்வேறு பழங்களின் மருத்துவ குணங்களையும் தெரிந்துகொள்வோம். ஆப்பிள் ஆப்பிள் ஒரு சக்தி நிறைந்த உணவுப் பொருளாகும். இதில் அதிகளவில் தாதுக்களும். வைட்டமின்களும் அடங்கியுள்ளன. 100 கிராம் எடையுள்ள ஒரு ஆப்பிளில் கிட்டத்தட்ட 84.6 சதவீதம் ஈரப்பதமும். 0.2 சதவீத புரோட்டீனும், 0.5 சதவீதம் கொழுப்பு, 0.3 சதவீத தாதுப்பொருள் 1.0 சதவீத நார்ச்சத்து மற்றும் 13.4 சதவீத கார்போஹைட்ரேட் அடங்கியுள்ளது. இது…

வளமான வாழ்க்கைக்கு தேவையான பழரசங்கள்! (2)

ஜூஸுக்கு எப்படிப்பட்ட பழங்கள் காய்கறிகளை வாங்க வேண்டும்? நல்ல தரமான பழங்கள் மற்றும் காய்கறிகளையே வாங்க வேண்டும். செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட பழங்கள், பூச்சி கொல்லி மருந்துகள் அதிகம் உபயோகப்படுத்தப்பட்ட பழங்களைத் தவிர்க்க வேண்டும். ரசாயன கல்லைப் பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட பழங்களினால் செரிமானக் கோளாறுகளும் உடல் உபாதைகளும் ஏற்படக் கூடும். காய்கறிகளும் கூட, புதியனவாகவும் ஃப்ரஷ்ஷாகவும் இருக்க வேண்டியது அவசியம். காய்கறிகள் மற்றும் கீரைகள் நல்ல பச்சையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் மற்றும் பச்சை…